Indigo
சினிமா
நரகத்திற்கு போ இண்டிகோ
இண்டிகோ உருவாக்கிய குழப்பம் அபத்தமானது என்றதோடு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தினார்.
இண்டிகோவின் விமான சேவை ஸ்தம்பித்ததை குறித்து நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது எக்ஸ் பக்கத்தில் நரகத்திற்கு போ இண்டிகோ என பதிவிட்டுள்ளார். விமானங்கள் ரத்து செய்யப்படும் வரை விமானம் சரியான நேரத்தில் இருப்பதை காட்டியதாகவும், அது தொழில்நுட்ப கோளாறு அல்ல, அலட்சியமெனவும் சாடினார். இண்டிகோ உருவாக்கிய குழப்பம் அபத்தமானது என்றதோடு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தினார்.
