Happy raj
சினிமா
ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம்
நகைச்சுவை கதைக்களத்தில் படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கி வரும் இப்படத்தில்
நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
