நடிகர் ரஜினிகாந்திடம் சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக கதை கேட்டு வருவதாகவும், இயக்குநர் எச். வினோத்தும் கதை கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.