

மலையாள நடிகர் ஷேன் நிகாமின் ஹால் திரைப்படத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் காட்சியை நீக்க மறுத்ததால் படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுக்கப்பட்ட வழக்கில், திரைப்படத்தை பார்க்க கேரளா நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இத்திரைப்படம், செப்டம்பர் 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது.