நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசளித்த கணவர் விக்னேஷ் சிவன்

கார் மீது தனது குழந்தைகளை அமர வைத்து நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
Nayanthara car
Nayanthara car
Published on: 

நடிகை நயன்தாராவின் 41ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ROLLS ROYCE காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். ROLLS ROYCE கார் மீது தனது குழந்தைகளை அமர வைத்து நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

newstamil.tv