Lokesh kanagaraj
சினிமா
கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்
மக்களின் ஆதரவால்தான் கூலி திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது என்றார்.
கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியி பேசிய லோகேஷ் கனகராஜ், விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அடுத்த படங்களில் அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்வேன் என்றார். இருப்பினும், எல்லா விமர்சனங்களையும் மீறி, ரஜினிக்காகவும் கூலி படத்தை மக்கள் பார்த்ததாக தெரிவித்த லோகேஷ் கனகராஜ், மக்களின் ஆதரவால்தான் கூலி திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது என்றார்.

