Amir khan
Amir khan

ரஜினி சார் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன் - ஆமிர்கான் "கூலி" படத்தின் சம்பளம் குறித்து யோசிக்கவில்லை...!

ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருப்பதால் அவருடன் நடித்ததே தனக்குப் பெரிய பரிசுதான் எனவும், அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
Published on: 

ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருப்பதால் அவருடன் நடித்ததே தனக்குப் பெரிய பரிசுதான் எனவும், அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

கூலி படத்தில் நடிக்க அமீர் கான் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

newstamil.tv