Sudha kongra
Sudha kongra

"கொரோனா சமயத்தில் சூர்யாவிடம் பராகக்தி கதை கூறினேன்"

படப்பிடிப்புக்கு போதிய DATES கிடைக்காத காரணத்தால் சூர்யா நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.
Published on: 

பராசக்தி திரைப்படத்தின் கதையை கொரோனா காலக் கட்டத்திலேயே நடிகர் சூர்யாவிடம் தெரிவித்ததாக, பேட்டி ஒன்றில், இயக்குநர் சுதா கொங்கரா கூறினார். கதை கேட்டு சூர்யா நடிக்க ஆர்வமாக இருந்ததாகவும், அப்போது, கதை தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தகவல்களை திரட்டியதாகவும் சுதா கொங்காரா தெரிவித்தார். ஆனால், படப்பிடிப்புக்கு போதிய DATES கிடைக்காத காரணத்தால் சூர்யா நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.

newstamil.tv