Ajith
Ajith

"ரசிகர்களுக்கு மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன்"

ரசிகர்களுக்கு மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன் என்றும், விரைவில் அவர்களை பெருமைப்படுத்துவேன்
Published on: 

துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், ஓய்வு நேரத்தின்போது தனது ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரசிகர்களுக்கு மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன் என்றும், விரைவில் அவர்களை பெருமைப்படுத்துவேன் எனவும் அஜித் கூறினார்.

newstamil.tv