Arun vijay
சினிமா
என்னை அறிந்தால்-க்கு பிறகு அதிக நெகடிவ் கதாபாத்திரங்கள்
கதாநாயகனாகவே வளர முயற்சி செய்ததால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனக்கு எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்ததாக நடிகர் அருண் விஜய் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறினார். ஆனால் தொடர்ந்து கதாநாயகனாகவே வளர முயற்சி செய்ததால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என அவர் கூறினார்.
