Kavin
Kavin

மாஸ்க் திரைப்படத்தில் இளையராஜா பாடல்

படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அவரது வீடும் பத்திரமாக இருக்கும்
Published on: 

இசைஞானி இளையராஜாவிடம் அனுமதி பெற்றே, அவரது பாடலை மாஸ்க் திரைப்படத்தில் பயன்படுத்தியதாக நடிகர் கவின் கூறினார். அவரது ஆசி பெற்றே படத்தை தொடங்கியதாகவும், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா, அவரின் வீட்டை அடமானம் வைத்து படத்துக்கு முதலீடு செய்ததாக கூறினார். படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அவரது வீடும் பத்திரமாக இருக்கும் என கவின் கூறினார்.

newstamil.tv