Kaithi 2
சினிமா
கைதி-2 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் லோகேஷ் கேட்ட சம்பளத்தால் பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்
கூலி படத்துக்காக 50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்திற்கு 75 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும், இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் - கார்த்தி கூட்டணியில் உருவாகவிருந்த கைதி-2 திரைப்படம், கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்துக்காக 50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்திற்கு 75 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும், இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
