

கோவாவில் இன்று முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழா
உலகின் உயரிய விருதுகளை வென்ற 14 படங்கள் திரையிடல்
முக்கிய விருதுகளை வென்ற படங்கள் திரையிடப்படவில்லை
கோவாவில் இன்று முதல் வரும் 28ஆம் தேதிவரை நடைபெறும் 57வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ((IFFI 2026)), கேன்ஸ், பெர்லின் மற்றும் வெனிஸ் ஆகிய உலகின் முன்னணி திரைப்பட விழாக்களில் விருது வென்ற 14 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இருப்பினும், "பாம் டி'ஓர்" ((Palme d'Or)) உயரிய விருதை வென்ற "ஃபியார்ட்" ((Fjord )), "கோல்டன் பியர்" ((Golden Bear)) விருதை வென்ற "யெல்லோ லெட்டர்ஸ்" ((Yellow letters)), ஆகிய முதன்மையாக படங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.