Vels chennai kings
சினிமா
செலிபிரட்டி கிரிக்கெட் லீக் - சென்னை அணியை வாங்கிய ஐசரி கணேஷ்
சென்னை அணியின் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் தொடருக்கான சென்னை அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் வாங்கியுள்ளனர். சென்னை ரைனோஸ் என்று இருந்த அணியின் பெயர் வேல்ஸ் சென்னை கிங்ஸ் என மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை அணியின் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.
