திரைப்படத்தில் இருவரும் வில்லன் இல்லை என தகவல்

'KH - RK Reunion' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நெல்சன் இயக்க அனிரூத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
KH RH
KH RH
Published on: 

இருவரும் வில்லன் இல்லை :

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டிதான் வில்லன் என தகவல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற் தற்காலிகமாக 'KH - RK Reunion' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நெல்சன் இயக்க அனிரூத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

newstamil.tv