'ஜாலியா இருந்த ஒருத்தன்' முக்கிய அப்டேட் நாளை வெளியாகும்- நடிகர் ஜீவா தகவல்

யுவன் இசையில் உருவாகும் இப்படத்தில் பரிதாபங்கள் புகழ் சுதாகர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜீவா
ஜீவா
Published on: 

நீண்ட நாட்களுக்குப் பின் ராஜேஷ்.M-ஜீவா கூட்டணியில் உருவாகி வரும் ஜாலியா இருந்த ஒருத்தன்((JIO)) திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெள்ளிக்கிழமை மாலை வெளியாகும் என நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.

யுவன்
யுவன்

யுவன் இசையில் உருவாகும் இப்படத்தில் பரிதாபங்கள் புகழ் சுதாகர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.