

ஜெய் ஒப்பந்தம் :
எஸ்.எஸ்.டி. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். சம காலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்சன் திரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகிறது.