

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெயிலர்-2 சீன் வெளியாகியும் மவுசு குறையாத ஜெயிலர்-2
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்-2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சீன் திரைப்படம் வெளியான போதும் ஜெயிலர்-2க்கு மவுசு குறையவில்லை திரைப்படம் இதுவரை 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது.