Kaithi remake
Kaithi remake

கைதி படத்தின் மலேய ரீமேக்கை பார்க்க மலேசியா சென்ற கார்த்தி

இப்படத்தின் சிறப்புத் திரையிடலை கதாநாயகன் ஆரோனுடன் சேர்ந்து கார்த்தி பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.
Published on: 

‘கைதி’ திரைப்படத்தின் மலேய ரீமேக்கான ‘பந்துவான்’ படத்தை பார்ப்பதற்காக, நடிகர் கார்த்தி மலேசியா சென்றுள்ளார். வரும் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடலை கதாநாயகன் ஆரோனுடன் சேர்ந்து கார்த்தி பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv