KATHRINA KAIF
KATHRINA KAIF

கத்ரீனா கைப் - விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கத்ரீனா கைப் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Published on: 

பாலிவுட் தம்பதியான கத்ரீனா கைப் - விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு பாலிவுட் நடிகர் விக்கி கவுசலை, கத்ரீனா கைப் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

newstamil.tv