gethu dinesh
சினிமா
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கெத்து தினேஷ் இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்திற்காக புதிய தோற்றம்..!
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
வேட்டுவம் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் கெத்து தினேஷ், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பாக தயாராகி வரும் வேட்டுவம் படத்தில், கெத்து தினேஷுக்கு நாயகியாக ஷோபிதா துலிபாலாவும், வில்லனாக நடிகர் ஆர்யாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

