Kevi movie
சினிமா
‘கெவி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது மலைக்கிராம மக்களின் வாழ்க்கையை கூறியுள்ள 'கெவி'..!
அறிமுக நடிகர் ஆதவன் மற்றும் நடிகைகள் ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கெவி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அறிமுக நடிகர் ஆதவன் மற்றும் நடிகைகள் ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கெவி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மலைக்கிராம மக்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையை, இயக்குநர் 3 வருடங்களாக மலைக்கிராம மக்களுடன் வாழ்ந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.
