47
சினிமா
ஜூன் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் குபேரா..
தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் மூன்றாவது பாடலான 'பீப்பி டும் டும்' பாடல் வெளியாகியுள்ளது தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்ந படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
