Lockdown
சினிமா
லாக்டவுன் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு
கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லாக்டவுன் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லாக்டவுன் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லாக்டவுன் திரைப்படம், வரும் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
