Lockdown
சினிமா
'லாக்டவுன்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு
'லாக்டவுன்' திரைப்படம் மழை காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அனுபமா பரமேஸ்வரன் நடித்து வெளியாக இருந்த 'லாக்டவுன்' திரைப்படம் மழை காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்கள், பார்வையாளர்கள், திரையரங்க ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
