துடரும் திரைப்படத்தின் வசூலை முந்திய லோகா ரூ.200 கோடி வசூலை கடந்து வெற்றி நடை போடும் லோகா

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் மோகன்லாலின் துடரும் திரைப்படத்தின் வசூலை முந்தி சாதனை படைத்துள்ளது.
Lokah
Lokah
Published on: 

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் மோகன்லாலின் துடரும் திரைப்படத்தின் வசூலை முந்தி சாதனை படைத்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள இத்திரைப்படம் துடரும் திரைப்படத்தின் வசூலை 18 நாட்களிலேயே முறியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv