Lokesh kanagaraj
Lokesh kanagaraj

அல்லு அர்ஜூனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

PAN INDIA திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்
Published on: 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக PAN INDIA திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை அல்லு அர்ஜூனிடம் லோகேஷ் கூறியதாகவும், அடுத்த ஆண்டு இறுதியில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

newstamil.tv