Samantha Teaser
Samantha Teaser

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் "மா இண்டி பங்காரம்"

3 ஆண்டுகளுக்கு பிறகு சமந்தாவின் திரைப்படம் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Published on: 

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் "மா இண்டி பங்காரம்" திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சமந்தாவின் திரைப்படம் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

newstamil.tv