Vidyut in hollywood
Vidyut in hollywood

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் மதராஸி வில்லன் STREET FIGHTER திரைப்படத்தில் நடிக்கும் வித்யூத் ஜம்வால்

மதராஸி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்து வரும் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் STREET FIGHTER என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Published on: 

மதராஸி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்து வரும் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் STREET FIGHTER என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

2026ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் தால்சிம் என்ற கேரக்டரில் வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv