3
சினிமா
மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள TEST.. TEST திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது
மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள TEST திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள TEST திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
TEST திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள நிலையில், இந்தப் படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

