Mamooty movie
Mamooty movie

‘களம்காவல்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Published on: 

மம்முட்டி நடிப்பில் வெளியாகவுள்ள ‘களம்காவல்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.

newstamil.tv