"பாக்கெட் நாவல்" படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய மாளவிகா மோகனன்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
Published on: 

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள "பாக்கெட் நாவல்" திரைப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாக்கெட் நாவல்
பாக்கெட் நாவல்

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.