Malaysia traffic
சினிமா
ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவால் ஸ்தம்பித்த மலேசியா
ரசிகர்கள் விஜய் முகம் பொறித்த கொடியுடன் ஆடியும், பாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு படையெடுத்த ரசிகர்களால், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விழா நடைபெறும் மைதானத்திற்கு வெளியே, ரசிகர்கள் விஜய் முகம் பொறித்த கொடியுடன் ஆடியும், பாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

