Soori excerise
Soori excerise

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் "மண்டாடி"

மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
Published on: 

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி- மகிமா நம்பியார் நடிப்பில் மண்டாடி திரைப்படம் உருவாகி வரும் நிலையில், கடலுக்கு நடுவே படப்பிடிப்பின் போது கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சூரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

newstamil.tv