"மணிகண்டா" திரைப்படம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு

பான் இந்தியா படமாக வெளியாகும் "மணிகண்டா"
மணிகண்டா
மணிகண்டா
Published on: 

நடிகர் வைபவ் நடித்துள்ள "மணிகண்டா" திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஹிந்து மத கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தை தாந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.