Sirai
சினிமா
சிறை திரைப்படத்தை வெகுவாக பாராட்டிய மாரி செல்வராஜ்
ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் எனவும்..இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்ப வேண்டும்
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள சிறை திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் எனவும்..இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

