OTT தளத்தில் வெளியாகும் மீசைய முறுக்கு-2

நவம்பர் 6-ல் சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது
மீசைய முறுக்கு-2
மீசைய முறுக்கு-2
Published on: 
Summary

ஓடிடி தளத்தில் வெளியாகும் மீசைய முறுக்கு-2 நவம்பர் 6-ல் சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்து கதாநாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான மீசைய முறுக்கு-2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஹிப் ஹாப் ஆதி
ஹிப் ஹாப் ஆதி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நவம்பர் 6ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது.

மீசைய முறுக்கு-2
நீண்ட கடினமான பயணத்தின் உருவாக்கம்தான் டோரதி

மீசைய முறுக்கு திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv