Moon walk
சினிமா
பிரபுதேவா நடிக்கும் 'மூன்வாக்' திரைப்படம்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பிரபுதேவா நடிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
