ஜன.4ஆம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா

ஜனவரி மாதம் 4ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Parasakthi audio launch
Parasakthi audio launch
Published on: 

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருந்த படக்குழு, தற்போது திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

newstamil.tv