

"டோரதி" திரைப்படத்தின் "முத்துமணி" வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பு 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘டோரதி’ திரைப்படத்தின் ‘முத்துமணி’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இளையராஜா இசையில் உருவான இந்த படம், செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகி 20 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
3-ம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 50 நாட்களை கடந்துள்ளது.