Arasan
Arasan

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர்

இந்த படத்துக்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளதாக, கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Published on: 

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

newstamil.tv