நடிகர் நெப்போலியன் ”அமெரிக்க ஆவி” படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரீ ஆகிறார். ஜீவன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தனது மகன்கள் தனுஷ் மற்றும் குணால் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருப்பதாகவும், அமெரிக்காவிலேயே படமாக்கப்பட இருப்பதாகவும் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.