"நாட்டாமை" சாதிய திரைப்படம் அல்ல - நடிகர் சரத்குமார்

தேவர் மகன் திரைப்படம் தென்மாவட்டங்களில் எடுத்ததால் அவ்வாறு வைத்ததாக கூறிய சரத்குமார்
Nattamai
Nattamai
Published on: 

"நாட்டாமை"சாதிய திரைப்படம் இல்லை என்றும், அது ஒரு பஞ்சாயத்து தலைவரின் கதை என்றும் பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் கூறினார். தேவர் மகன் திரைப்படம் தென்மாவட்டங்களில் எடுத்ததால் அவ்வாறு வைத்ததாக கூறிய சரத்குமார், பைசன் திரைப்படம் சாதியை பற்றிய படமில்லை எனவும் கூறினார்.

newstamil.tv