

முத்தையா-அருண் விஜய் கூட்டணியில் புதிய திரைப்படம் தைப்பொங்கலுக்கு வெளியாகும் இருளன்
முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் இருளன் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் கதாநாயகன் அருண் விஜய் பிறந்த நாளையொட்டி வெளியானது.
முத்தையாவின் வழக்கமான கிராமத்து கதைக்களைத்தில் திரைப்படம் உருவாகிறது. ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இருளன், தைப் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.