நடிகர் கார்த்தியின் பிறந்த நாளையொட்டி சர்தார் - 2 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ்.
மித்ரன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.