57
சினிமா
'தக் லைப்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்.. 8 வாரத்திற்குப் பின் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு
'தக் லைப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'தக் லைப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் 'தக் லைப்' பட புரோமசன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ரிலீஸ் செய்து 8 வாரத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும், இதுதான் திரைத்துறைக்கு ஆரோக்கியமான போக்கு எனவும் கூறினார்.

