

"அரிகொம்பன்" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கேரளாவின் இடுக்கி மற்றும் சின்னக்கனல் பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் என்ற காட்டுயானையின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகவுள்ளது.