Oscar actress death
Oscar actress death

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை டயான் கீட்டன் காலமானார்

தி காட்பாதர் படத்தில் இடம்பெற்ற கே ஆடம்ஸ் கதாபாத்திரமே திரையுலகில் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
Published on: 

ஆஸ்கார் விருது பெற்ற நடிகை டயான் கீட்டன் ((Diane Keaton ))79 வயதில் காலமானார். அன்னி ஹால், தி காட்பாதர் மற்றும் தி ஃபர்ஸ்ட் வைவ்ஸ் கிளப் படத்தில் நடித்தன் மூலம் மிகவும் புகழ் பெற்றவரான டயான் கீட்டன், கலிபோர்னியாவில் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தி காட்பாதர் படத்தில் இடம்பெற்ற கே ஆடம்ஸ் கதாபாத்திரமே திரையுலகில் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. நகைச்சுவை படமான அன்னி ஹால்' படத்தில் நடித்ததற்காக 1978 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை பெற்ற டயான் கீட்டன் தனது தனித்துவமான பாணியால் அமெரிக்க சினிமாவில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார்.

newstamil.tv