56
56

'குபேரா' படத்தின் ஓ.டி.டி உரிமை.. ரூ.50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் நிறுவனம்

தனுஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'குபேரா' திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
Published on: 

தனுஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'குபேரா' திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

newstamil.tv