Vettuvam
சினிமா
பா.ரஞ்சித்தின் “வேட்டுவம்” படப்பிடிப்பு நிறைவு?
இயக்குனர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்
இயக்குனர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
